1.
பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது – பாவ
2.
இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று
தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று. – பாவ
3.
ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்
அவர் திவ்விய நேச முகம் அருள் வசக் காண்கிறேன் – பாவ
4.
பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்
அவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன் – பாவ
5.
சிலுவையை நோக்கி நிற்க, உமதருள் உணர்வேன்
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட, சமாதானம் பெறுவேன் – பாவ
6.
அவர் சிலுவை அடியில் நிற்பதே மா பாக்கியம்
சோர்ந்த திரு முகத்தினில் காண்பேன் திவ்விய உருக்கம் – பாவ
7.
உம்மை நான் கண்ணாரக் காண விண்ணில் சேரும் அளவும்
உம்மை ஓயா தியானம் செய்ய என்னை ஏவியருளும் – பாவ
1.
pava nasar padta kayam nokki thiyanam seyvathu
jeevan, sukam, narchakayam, aarudhalum ullathu – bava
2.
irathdha vellam baynthdhathale anbin vellam aayitrru
theyva necham athinale manitarkkuth thonrirru. – bava
3.
aani baynthdha madpar badham dhanjcham enru parrinen
avar thivviya nesa mukam arul vachak kankiren – bava
4.
bachaththal en nenjcham pongki thukkaththal kalangkuven
avar saval thukkam mari saka jeevan adaiven – bava
5.
siluvaiyai nokki nirka, umadharul unarven
dharthdha rathdham nenjsil pata, chamathanam beruven – bava
6.
avar siluvai adiyil nirpathe ma bakkiyam
sornthdha thiru mukaththinil kanben thivviya urukkam – bava
7.
ummai nan kannarak kana vinnil serum alavum
ummai ooya thiyanam seyya ennai eeviyarulum – bava